எங்கே மனிதநேயம்??
தமிழ் பண்பாடு (மனித நேயம்) மறைந்து போச்சு.... சுயநலம் என்னும் கூண்டுக்குள் ஒழிந்து போச்சு..... நாகரீகம் என்னும் பாதாளகுழியில் விழுந்து போச்சு.... பரபரப்பான இந்த உலகில் இருந்து பரந்து போச்சு......விளைவு நாட்டுக்கு வெளியே எல்லை சண்டையாச்சு..... நாட்டுக்கு உள்ளே வீட்டுக்கு வீடு கொல்லை சண்டையாச்சு....