தீ...

அன்று ஒரு நாள் இரவில் வலசை- இந்த பிரளயம் எங்கும் இருளின் பிம்பங்கள் சற்று தூரத்து மலைமேல் அடர்ந்த கொடிய சூரிய பிழம்புகள் ஆறறிவு ஜீவிகளின் அறிவற்ற செயலில் அழிந்தன உயிரினங்கள் ............ காட்டுத் தீ