இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழகி

படம்
மார்கழி மாதம்  காலை வேலையில்  பாவை நோம்பிருந்து  தலைகுளித்து, பொட்டு வைத்து, பூச் சூடி, அழகாய் நடந்து வருகின்றாள்  தோட்டி மகள். மலம் அள்ள.....