அழகி


மார்கழி மாதம் 
காலை வேலையில் 
பாவை நோம்பிருந்து 
தலைகுளித்து,
பொட்டு வைத்து,
பூச் சூடி,
அழகாய் நடந்து வருகின்றாள் 
தோட்டி மகள்.
மலம் அள்ள.....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்