வாழ்க்கை கோலம்....


எங்கெங்கோ வைக்கப்பட்ட 
புள்ளிகளின் இணைப்பில் அழகானது 
என் வாழ்க்கை கோலம்...
பல பிரிக்க முடியாத 
பின்னல்களின் ( பிரச்சனைகளின்) 
பின்புலத்தில் ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்