இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பருவம் அன்பே, உன்னை நேசித்த காலம் முதல்  கால நேரங்கள் மறந்தேன்-ஆனால்  இன்று உன் வெண்ணிற ரோஜா  இதழ்களில் வெடிப்பினால் கண்டேன் இது பனிக்காலம் தானே.......
 ஆத்திச்சூடி அசுத்தம் செய்யாதே ஆற்றுமணலை திருடாதே இயற்கையை வளப்படுத்து ஈகை திறனை மறவாதே உண்மைக்கு துணை போ ஊரணிகளை தூர்வார் எண்ணத்தில் தூய்மை கொள் ஏர் தொழில் பழகு ஐம்பூதங்களை அறிந்து கொள் ஒன்றோடு ஒன்று ஒப்பிடு ஓடம் போல் வாழ்க்கை ஔவையின் நூற்களை படி....
    காதல்                                                                           சமூகம் என்னும் ஜாடிக்குள்       சாதி என்னும் மூடியால்     மூடப்பட்டது என் காதல் .....