பருவம்



அன்பே,
உன்னை நேசித்த காலம் முதல் 
கால நேரங்கள் மறந்தேன்-ஆனால் 
இன்று உன் வெண்ணிற ரோஜா 
இதழ்களில் வெடிப்பினால் கண்டேன்
இது பனிக்காலம் தானே.......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்