உன்னை நினைத்து...

பெண்ணே!!!
       குழலாக நீ 
              அதில் இசையாக நான்.
       தென்றலாக நீ
              அதில் தெம்மாங்காக நான்.
        கவிதையாக நீ
             அதில் வரியாக நான்
        மழையாக நீ
             அதில் துளியாக நான்.
        பாடலாக நீ 
             அதில் பல்லவியாக நான்.
         அழகாக நீ 
              அதற்கு அடிமையாகி நான்..
        திருமணமாகி நீ -(உன்னை நினைத்து)
               திருந்தா ஜென்மமாக நான்....   
           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்