துன்பம்
துன்பம் இல்லாத வாழ்க்கை இல்லை
துன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை-மனிதா
துன்பப்படாமல் இருந்து விடாதே!!!
துன்பப்படும் போது இறந்து விடாதே!!!
துன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை-மனிதா
துன்பப்படாமல் இருந்து விடாதே!!!
துன்பப்படும் போது இறந்து விடாதே!!!
கருத்துகள்
கருத்துரையிடுக