காதல் பேனா(கண்கள்)

பெண்ணே...
வெண்ணிற பேனாவில்
 கருநீல மை ஊற்றி
உன்னை காணும் போதெல்லாம் 
என் இதயத்தில் எழுதுகின்றாய்
காதல் என்னும் சொல்லை....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்