திருக்குறள் -கவிதை
குறள்:
இரு நோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக் கொன் நந்நோய் மருந்து"1091
கவிதை:
என் அழகிய காதலியே
மை தீட்டிய உன் கண்களுக்கு
இரண்டு வகை பார்வை உண்டு
உனக்கு துன்பம் தந்து
எனக்கு இன்பம் தரும்
உன் வலது கண்ணால் எனக்கு
நோயை ஏற்படுத்தும் ஒரு பார்வை
உனக்கு இன்பம் தந்து
எனக்கு துன்பம் தரும்
உன் இடது கண்களால் எனக்கு
உண்டான நோயிக்கு மருந்தாகிய மற்றொரு பார்வையடி ...
கருத்துகள்
கருத்துரையிடுக