கனவும் கவிதையும் 

அன்பே!
உன்னை நேசித்த பாவத்திற்கு 
எனக்கு கிடைத்த மிச்சம் 
கனவுகளும் கவிதைகளும் 
மட்டும் தான் ....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்